நாடு மூடப்பட்ட காலத்தில்  பெண்கள் துஸ்பிரயோகம் அதிகரிப்பு

#Sexual Abuse #Abuse
Prathees
4 years ago
நாடு மூடப்பட்ட காலத்தில்  பெண்கள் துஸ்பிரயோகம் அதிகரிப்பு

இலங்கையில் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் கற்பழிக்கப்படுவது 18 வீதம்  அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில்இ  16 வயதுக்குட்பட்ட சிறுமிகளின் சம்மதத்துடன்  பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவது  9 வீதமாக  அதிகரித்துள்ளது.

வயது குறைந்த சிறுமிகளின்  சம்மதத்துடன்  உடலுறவு கொள்வதும் பெண் பலாத்கார வகைக்குள் வரும்.

கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த ஆண்டு நாடு மூடப்பட்டிருந்த நேரத்தில் பெண் பிறப்புறுப்பு சிதைவு நிகழ்வுகள் அதிகரித்துள்ளன.

இலங்கையின் சட்டத்தின்படி, ஒரு இளம் பெண் தனது சொந்த விருப்பப்படி உடலுறவு கொள்ள 16 வயது இருக்க வேண்டும்.

அவள் 18 வயதை அடையும் போது அவள் தன் விருப்பப்படி திருமணம் செய்து கொள்ளலாம். முஸ்லீம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தின்படி, ஒரு பெண்ணின் குறைந்தபட்ச திருமண வயது 12 ஆண்டுகள்  எனத்தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4