இலங்கையில் புதிய நாணயத்தாள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

#SriLanka
Nila
4 years ago
இலங்கையில் புதிய  நாணயத்தாள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

நாட்டில் புதிய 10,000 ரூபா நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், அவ்வாறான தகவல்கள் பொய்யானவை என நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல குறிப்பிட்டுள்ளார்.

பணவீக்கம் அதிகரித்து வருவதால் புதிய 10,000 ரூபா நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக வெளியான தகவல்கள் பொய்யானவை.

மேலும், அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4