திருமதி குமாரசாமி இராஜேஸ்வரி (இராசம்மா)
யாழ். வல்வெட்டி பளவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி இராஜேஸ்வரி அவர்கள் 18-12-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா பாக்கியம் தம்பதிகளின் மூத்த புதல்வியும்,
வல்லிபுரம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வல்லிபுரம் குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற C.R இராஜரட்ணம், நவரட்ணராஜா(கனடா), காந்தியம்மா(பூமணி), புவனேஸ்வரி(புவனம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குலகேஸ்வரி(லலிதா- பிரான்ஸ்), தேவராஜன்(ராசு- கனடா), ஜெகதீஸ்வரி(பாவுஜி- கனடா),யோகேஸ்வரி(பாமா- கனடா), சுரேஸ்குமார்(கனடா), சதீஸ்குமார்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கலைச்செல்வன், பத்மலோஜினி, கோபால கிருஷ்னன், நவரட்ணராஜா, செல்வச்செல்வம், பிரேமிளா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அனுசந்தியா- ஜெனோசன், விஜயசந்தியா, சிந்து, அனித்தா, மனீசா, பிரவீன், கெளசிகா, வருணன், அபிராமி- வைகுந்தன், சேயோன், ஆரணி, சத்திகரன், சிவாகர், பிரீத்தி, மீரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அகரன் அவர்களின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22.12.2021 புதன்கிழமை அன்று Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada என்னும் முகவரியில் நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குலகேஸ்வரி(லலிதா) +33625993170
தேவராஜன்(ராசு) +14168734906
ஜெகதீஸ்வரி(பாவுஜி) +14166150567
யோகேஸ்வரி(பாமா) +16475295906
சுரேஸ்குமார்(சுரேஸ்) +14167715744
சதீஸ்குமார்(சதீஸ்) +14163889783