எரிபொருள் விலை அதிகரிப்பு: இதோ புதிய விலை

#SriLanka #prices
Prathees
4 years ago
எரிபொருள் விலை அதிகரிப்பு: இதோ புதிய விலை

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படிஇ 92 ஒக்டேன் பெட்ரோல் லீற்றரொன்றின் விலை 177 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதன் விலை 157 ரூபாவிலிருந்து 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது

அவ்வாறே 95 ஒக்டேன் பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 23 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் புதிய விலை 207 ரூபாவாக அதிகரித்துள்ளது. முன்பு 95 ஒக்டேன் பெட்ரோல் லீற்றரொன்றின் விலை 184 ரூபாவாக இருந்தது.

புதிய விலை உயர்வால் ஒரு லீற்றர் ஒட்டோ டீசல் 111 ரூபாவிலிருந்து 121 ரூபாவாக உயர்ந்துள்ளது. இதன் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 159 ரூபாவாகும்.

144 ரூபாவாக இருந்த இதன் விலையை 15 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளைஇ 77 ரூபாவாக இருந்த மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 87 ரூபாவாகும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4