Lanka IOC எரிபொருட்களின் விலைகளும் அதிகரிப்பு

Prabha Praneetha
4 years ago
Lanka IOC எரிபொருட்களின் விலைகளும் அதிகரிப்பு

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

இதன்படி, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள 92 ஒக்டேன் பெற்றோலின் புதிய விலை லீற்றர் ஒன்றின் விலை 177 ரூபாவாகும். இதன் விலை 157 ரூபாவிலிருந்து 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

N 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 184 ரூபாவில் இருந்து 26 ரூபாவினால் 210 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சிலோன் இந்தியன் ஒயில் சுப்பர் டீசல் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 144 ரூபாவில் இருந்து 159 ரூபாவாக 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் மண்ணெண்ணெய் விலையை 10 ரூபாவினால் அதிகரித்துள்ளது. இதன்படி 77 ரூபாவாக இருந்த மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 87 ரூபாவாகும்.

பரிமாற்ற வீத பிரச்சினை, "என்று அவர் மேலும் கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4