முச்சக்கர வண்டி கட்டணமும் அதிகரிப்பு
Prabha Praneetha
4 years ago
முதல் கி.மீ. கட்டணத்தை 50 ரூபாயில் இருந்து 80 ரூபாயாக அதிகரிக்க முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே