உவைஸ் மொஹமட் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானம்

Prabha Praneetha
4 years ago
உவைஸ் மொஹமட் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானம்

இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் தலைவர் உவைஸ் மொஹமட் தனது பதவியில் இருந்து இன்று இராஜினாமா செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4