இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 22-12-2021
Mugunthan Mugunthan
2 years ago
பொன்மொழி - 01 -
தலைப்பு:-அருமை
நாம் நிராகரிக்க படும்
இடத்தில்
அல்லது
நம் மீது நம்பிக்கையின்றி
பழகும் வட்டத்தில்
இருந்து
விலகிச் சென்று விடுங்கள்
நமது அருமையை
காலம் ஒருநாள்
எடுத்துக்காட்டும்
பொன்மொழி - 02 -
தலைப்பு:-கற்பனை
அடுத்தவர்களின்
கற்பனைகளுக்கு
பதில் சொல்ல வேண்டிய
அவசியம் இல்லை
நம்மை பற்றி
நமக்கு தெரியாததா
அவர்களுக்கு
தெரிந்து
விடப்போகிறது
பொன்மொழி - 03 -
தலைப்பு:-பேரன்பு
வெளிப்படுத்த
தெரியாத
அன்பு கூட
பேரன்பு தானே
பொன்மொழி - 04 -
தலைப்பு:-கவனிப்பு
நாலு பேர்
நம்மை
கவனிக்கிறார்கள்
என்கிற எண்ணம்
எழாதவரை
நாம் நாமாகத்தான்
இருக்கிறோம்
பொன்மொழி - 05 -
தலைப்பு:-வாழ்க்கை
சோர்வடைந்து
விடாதே
வாழ்க்கை நீ
எதிர்பாக்காத
நேரத்தில் தான்
பல ஆச்சரியங்களை
கொண்டுவரும்