விவசாய அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து நீக்கம்

Prasu
4 years ago
விவசாய அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து நீக்கம்

விவசாய அமைச்சின் செயலாளராக டிஎம்எல்டி ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார். பண்டாரநாயக்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் உதித் ஜயசிங்க இதுவரை அமைச்சின் செயலாளராக இருந்துள்ளார்.

எதிர்காலத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் தேவைப்படுவோருக்கு உணவு வழங்கப்படும் என்றும் மற்றவர்களுக்கு மட்டுப்படுத்தப்படும் என்றும் அவர் நேற்று ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இதேவேளை, ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சின் செயலாளராக அனுஷ பெல்பிட்ட நியமிக்கப்பட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4