கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

Reha
2 years ago
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் அமெரிக்க செல்வதற்கான விஸாவை பெற்று, கொவிட் பரவல் மற்றும் வேறு காரணங்களினால் செல்ல முடியாது போனவர்களை உடனடியாக அமெரிக்க கொன்ஷுலர் அலுவலகத்தை தொடர்புகொள்ளுமாறு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

ConsularColombo@state.gov என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாக தம்மை தொடர்புகொள்ளுமாறு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.