வருட இறுதிக்குள் நாட்டின் கையிருப்பு அதிகரிக்கும்!

Mayoorikka
4 years ago
வருட இறுதிக்குள் நாட்டின் கையிருப்பு அதிகரிக்கும்!

இம் மாத இறுதிக்குள் நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 03 பில்லியன் அமெரிக்க டொலர் வரை அதிகரிக்கும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கொவிட் 19 பெருந்தொற்று நிலைமை காரணமாக எழுந்த சவால்களுக்கு மத்தியிலும் இலங்கை கடனை மீளச் செலுத்தும் நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4