இலங்கையில் அமெரிக்கா செல்லவிருப்போருக்கோர் நற்செய்தி!

#SriLanka #United_States
இலங்கையில் அமெரிக்கா செல்லவிருப்போருக்கோர் நற்செய்தி!


2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் அமெரிக்க செல்வதற்கான விஸாவை பெற்று, கொவிட் பரவல் மற்றும் வேறு காரணங்களினால் செல்ல முடியாது போனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இவர்கள் அனைவரும் உடனடியாக அமெரிக்க கொன்ஷுலர் அலுவலகத்தை தொடர்புக்கொள்ளுமாறு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

ConsularColombo@state.gov என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாக தம்மை தொடர்புக்கொள்ளுமாறு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4