புதிய புகையிரத சேவை இன்று ஆரம்பம்

Prabha Praneetha
4 years ago
புதிய புகையிரத சேவை இன்று ஆரம்பம்

கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் இரவு நேர அதிவேக புகையிரத சேவை ஒன்றை ஆரம்பிக்க புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதனப்படையில் நேற்று இரவு 8.30 மணிக்கு இந்த புகையிரதம் கொழும்பு கோட்டையில் இருந்து புறப்பட்டு உள்ளது 

மீண்டும் இன்று மாலை 5.50 மணிக்கு பதுளையில் இருந்து புறப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4