திருப்பதி ஏழுமலையானை தரிசித்த பிரதமர் மஹிந்த!

#India #Mahinda Rajapaksa
Mayoorikka
4 years ago
திருப்பதி ஏழுமலையானை தரிசித்த பிரதமர் மஹிந்த!

இந்தியாவுக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ,  ​ வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

அவருக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் லட்டு, சாமி படம் மற்றும் பிரசாதங்கள் வழங்குகின்றனர்.

 பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் வருகையையொட்டி திருப்பதி மற்றும் திருமலையில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4