இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 24-12-2021
Mugunthan Mugunthan
2 years ago
பொன்மொழி - 01 -
தலைப்பு:-அன்பு
சிலரின் அன்பு
தற்காலிகமாக இருந்தாலும்
அவர்களின் நினைவுகள்
என்னவே நிரந்தரமாக
தங்கி விடுகிறது
மனதில்...!
பொன்மொழி - 02 -
தலைப்பு:-ஆசை
அனுதினமும் ஆசைகளை
அடுக்காதே...!
அடுக்கிய ஆசைகள்
அதிகமானால்
சரிந்து விழும் ஒரு நாள்.
பொன்மொழி - 03 -
தலைப்பு:-அமைதி
ஆசை பேராசையாகவும்
அன்பு வெறியாகவும்
மாறும் போது
அமைதி விலகி
எங்கோ போய்விடுகிறது....
பொன்மொழி - 04 -
தலைப்பு:-இதயம்
புதைத்து
விட்டு தான் வந்தோம்
எரிந்து கொண்டிருக்கிறது
இதயம்.
பொன்மொழி - 05 -
தலைப்பு:-மாற்றம்
மாறுவது தான்
மாற்றம் என்றால்
சிலரின் நினைவுகள்
மனதில் மாறாமல் இருப்பது
மாற்றத்திற்கு ஏமாற்றம்தான்.