அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சிகர அறிவிப்பு
Prabha Praneetha
4 years ago
அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி 4, 000 ரூபா விசேட கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச ஊழியர்களின் நலன் கருதியே இந்த கொடுப்பனவு வழங்கப்படுவதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே