கொவிட் 19 பற்றிய இன்றைய அறிவித்தல்

#Covid 19 #SriLanka
Prasu
4 years ago
கொவிட் 19 பற்றிய இன்றைய அறிவித்தல்

இலங்கையப் பொறுத்தவரியில்  மேலும் 19 கொவிட் மரணங்கள் நேற்றைய தினம்    (24-12-2021) பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த வகையில் லன்கா4.கொம் இற்குக் கிடைத்த தகவல்களில்படி...
நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,871 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 278 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 559,128 ஆக அதிகரித்துள்ளது.

இந்த குளிர்காலமே உலகளாவிய ரீதியில் இத்தொர்றுக்கள் அதிகரிக்கிறது என பலர் ஆய்வின் ஊடாக கூறுகின்றனர்.

முந்த அழவிற்க்கு அடுத்த ஆண்டு இத்தொற்றை கணிசமான அளவு குறைத்துவிடுவோமென தொற்றுக் கட்டுப்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4