இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 27-12-2021

இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 27-12-2021

பொன்மொழி - 01 -

தலைப்பு:-வாழ்க்கை

வாழ்க்கையில்
தட்டிவிட்டவர்களையும்
தட்டிக்கொடுத்தவர்களையும்
மறவாதே!!!

பொன்மொழி - 02 -

தலைப்பு:-அவமானம்

அவமானத்திற்கு
இரண்டு
குணங்கள் உள்ளன
கோழையை
தற்கொலை செய்ய
வைக்கிறது
வீரனை
வாழ்ந்து காட்ட
வைக்கிறது

பொன்மொழி - 03 -

தலைப்பு:-தனிமனிதன்

தனித்து நின்றாலும்
சில எழுத்துக்களுக்கு பொருளுண்டு.
தனியாக நின்றாலும்
மரங்கள்
ஊருக்கே நிழல் கொடுப்பதுண்டு.
தனியன் என்று கலங்காதே.
சமுதாயம் படிப்பதெல்லாம்
தனிமனித சரித்திரங்களைத்தான்.

பொன்மொழி - 04 -

தலைப்பு:-பெண்ணிற்கு

பெண்ணிற்கு
வழித்துணையாக
வருபவன்...
காதலனகவோ
கணவனாகவோ
தான் இருக்க வேண்டும்
என்பதில்லை,
கண்ணியம் தவறாத
நண்பனாகவும்
இருக்கலாம்....

பொன்மொழி - 05 -

தலைப்பு:-அவமானம்

எனக்கு இழைக்கப்பட்ட
அவமானங்கள்
எல்லாவற்றையும் குறித்து
வைத்துள்ளேன்

பழிவாங்கிட அல்ல

தப்பித்தவறி கூட அதே
தவறை மற்றவர்க்கு
செய்துவிடக் கூடாது
என்பதற்காக

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4