திரு துரைராஜா தர்மேந்திரராஜா

Reha
2 years ago
திரு துரைராஜா தர்மேந்திரராஜா

யாழ். கந்தரோடை மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Chur ஐ வதிவிடமாகவும் கொண்ட துரைராஜா தர்மேந்திரராஜா அவர்கள் 24-12-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற துரைராசா, ராசமணி தம்பதிகளின் மூத்த புதல்வரும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், தவமணிதேவி தம்பதிகளின் ஆசை மருமகனும்,

சுசிலாதேவி(சுசி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

துஷான்(சுவிஸ்), துஷாரா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,

தக்‌ஷனா, சாருன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

காலஞ்சென்ற புஷ்பகலாதேவி ரவீந்திரராஜா(நோர்வே), ரவீந்திரகுமார்(சுவிஸ்), றமணி(சுவிஸ்), கமலராஜ்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விமலாதேவி, சகுந்தலாதேவி, தர்மசிறீ, ராஜசிறீ, காஞ்சனாதேவி, சிமித்திராதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

துஷ்யந்தினி, சுகிர்தா, உதயகுமார், சாருகா, தெய்வேந்திரநாதன், ஸ்ரீ பாஸ்கரன், தனுஷா, யாழினி, தில்லையம்பலம், கிரி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,

ஆதுனா, தாமிரா, அபிஷாந், துஷ்யா, திரிசன், றக்‌ஷனா, பிரனீத் ஆகியோரின் பெரியப்பாவும்,

கோபிராஜ், வினோத்(அக்‌ஷரா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பாலகிருஷ்ணன் றொஜிந்தா, ஸ்ரீகாந்தன் அஜிந்தா, டெஸ்மன் அனித்தா, தர்சன் விஜித்தா, ஜெனித்தா ஆகியோரின் சித்தப்பாவும்,

கபில்தீபா, துவாரகாநந்தன், றொசான், திபீகா, துவிசன், தேஜிதா, ரபீசன், சாம்பவி, கவி, ஆர்த்தி ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

தயானி, சானுயன், அயானி, மிதுஷா, நீதன், லதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தனுஸ், சிலோயன், பிரவீன், றோகித், டிருஸ்கா, யதோசன், றயன், றஸ்மிகா, டெனோ, திசானா, மாதுசா, ஆதித், நிதர்சனா, றிசிகேஸ், அனாமிக்கா, தர்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சங்கப்புலவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல் 

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுசி +94773303797 
சுசி +41786744944 
துஷான் +41763883339 
தர்மசிறி(தம்பி) +16473288880, +14169014623

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!