சுவாமி ஐயப்பன் பாடல்கள் கேட்டு அமைதி கொள்வோம்.

#spiritual #God
சுவாமி ஐயப்பன் பாடல்கள் கேட்டு அமைதி கொள்வோம்.

ஓம் ஓம் ஐயப்பா
ஓம் குரு நாதா ஐயப்பா (ஓம்)


அரனார் பாலா ஐயப்பா
அம்பிகை பாலா ஐயப்பா (ஓம்)


ஆபத் பாந்தவா ஐயப்பா
ஆதி பரா பரா ஐயப்பா (ஓம்)


இருமுடிப் பிரியா ஐயப்பா
இரக்க மிகுந்தவா ஐயப்பா (ஓம்)


ஈசன் மகனே ஐயப்பா
ஈஸ்வரி மைந்தா ஐயப்பா (ஓம்)


உமையாள் பாலா ஐயப்பா
உறுதுணை நீயே ஐயப்பா (ஓம்)


ஊக்கம் தருபவர் ஐயப்பா
ஊழ்வினை அறுப்பவர் ஐயப்பா (ஓம்)


எங்கும் நிறைந்தவர் ஐயப்பா
எங்கள் நாயகா ஐயப்பா (ஓம்)


பம்பையின் பாலா ஐயப்பா
பந்தள வேந்தா ஐயப்பா (ஓம்)


வன்புலி வாகனா ஐயப்பா
வனத்திலிருப்பவர் ஐயப்பா (ஓம்)


சபரிகிரீசா ஐயப்பா
சாஸ்வதரூபா ஐயப்பா (ஓம்)

மேலும் ஆன்மீகம் தொடர்பான‌  மேலதிக தகவல்களை   பார்வையிட இதில் கிலிக் செய்யவும்.