பிரபல நாட்டில் ஒரே நாளில் 3,46,924 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

Prasu
4 years ago
பிரபல நாட்டில் ஒரே நாளில் 3,46,924 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்புகளின் தீவிரம் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது.  இதனை தவிர்க்க பல்வேறு நாடுகளும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்த நிலையில், அமெரிக்காவில் ஒரே நாளில் 3,46,924 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதேபோன்று 713 பேர் (நேற்று 1,329) உயிரிழந்து உள்ளனர்.  அமெரிக்காவில் மொத்தம் 5,55,99,747 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதேபோன்று 8,46,902 பேர் (நேற்று 8,45,712) உயிரிழந்து உள்ளனர்.

இங்கிலாந்தில் 1,89,846, பிரான்சில் 2,32,200, இத்தாலி நாட்டில் 1,44,243 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4