உலகின் முதல் ரோபோ நீதிபதியை … அறிமுகப்படுத்திய சீனா!

Prasu
4 years ago
உலகின் முதல் ரோபோ  நீதிபதியை … அறிமுகப்படுத்திய சீனா!

சீனாவில் செய்றகை நுன்னறிவு கொண்ட ரோபாவை நீதிபதியாக நியமித்துள்ளனர்.

சீனா இப்போது தொழில்நுட்பத் தளத்தில் படுவேகமாக முன்னேறி வருகிறது. இந்நிலையில் உலகிலேயே முதல் முதலாக செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபாவை வழக்குகளை விசாரித்து தீர்ப்பு அளிக்கும் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. இந்த ரோபோ 97 சதவீதம் துல்லியமான தீர்ப்புகளைக் கூறும் என சொல்லப்படுகிறது. இதன் மூலம் வழக்கறிஞர்களின் பணிச்சுமை குறையும் என்றும் சொல்லப்படுகிறது.

கிரெடிட் கார்ட் மோசடி, திருட்டு மற்றும் விபத்து போன்ற வழக்குகளை இதனால் கையாளமுடியும் எனவும் சொல்லப்படுகிறது. இந்த ரோபோவுக்கு உள்ளீடாஅ 2015 முதல் 2020 வரையிலான வழக்குகள் மற்றும் தீர்ப்புகளின் தகவல்கள் உள்ளீடாக வழங்கப்பட்டுள்ளனவாம்.

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4