கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 34 அதிகமானோர் பாதிப்பு!

Prasu
4 years ago
கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 34 அதிகமானோர் பாதிப்பு!

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 34,452 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில், 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து கனடாவில் 22 இலட்சத்து 53 ஆயிரத்தை 988 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 30 ஆயிரத்து 352 பேர் மரணமடைந்திருப்பதாக தெரிவந்துள்ளது.

கனடாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 3 இலட்சத்து 35 ஆயிரத்து 294 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், Covid-19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு 455 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில், இதுவரையில் 18 இலட்சத்து 88 ஆயிரத்து 342 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4