இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 03-01-2022

இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 03-01-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-தமிழர்

சொல்லும் படியாக
ஒன்றுமில்லை
என்றாலும்,
சொல்லிக்கொள்ள
விரும்புவது
தமிழ்பற்றுள்ள
தமிழர்களில்
நானும்
ஒருவன்

பொன்மொழி - 02 -

தலைப்பு:-வாழ்க்கை

வாழ்க்கையில்
யாரையும் நம்பி
வாழ்ந்து
விடாதீர்கள்...
நிழல் கூட
வெளிச்சம்
உள்ளவரை தான்
துணை நிற்கும்!

பொன்மொழி - 03 -

தலைப்பு:-நல்ல மனிதர்

அறுபடாமலயே
புறக்கணிக்கப்
படுகிறது
இரண்டாது
செருப்பு..
சில நல்ல மனிதர்களை
போல..!

பொன்மொழி - 04 -

தலைப்பு:-கனவு

ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவ
இளமையில் முயற்சிக்காதே
ஒரு கனவை நனவாக்க
முதுமையில் முயற்சிக்காதே

பொன்மொழி - 05 -

தலைப்பு:-இரக்கம்

பிறருக்காக
இரக்கப்படுவதில் தவறில்லை.
ஆனால் நாம் ஆடாய்
இருக்கும் பட்சத்தில்
ஓநாய்காக வருந்துவது
என்பது முட்டாள்தனமே...!

மேலும் இதுபோன்ற பொன்மொழிகளை பார்வையிட இதில் கிளிக் செய்யவும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4