உணவுப் பணவீக்கத்தில் இலங்கை 22.1 சதவீதமாக உயர்வு

Prabha Praneetha
2 years ago
உணவுப் பணவீக்கத்தில் இலங்கை 22.1 சதவீதமாக உயர்வு

2021 டிசம்பர் மாதத்தில் நாட்டின் உணவுப் பணவீக்கம் 22.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, உணவுப் பணவீக்கத்தில் ஆசியாவில் நான்காவது இடத்திலும் தெற்காசியாவில் முதலாவது இடத்திலும் இலங்கை உள்ளது.

சர்வதேச ரீதியாக உணவுப் பணவீக்கத்தில் இலங்கை 12ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்