புதிய உச்சம் தொட்டுள்ள ஆப்பிள் நிறுவனம்

Prasu
4 years ago
புதிய உச்சம் தொட்டுள்ள ஆப்பிள் நிறுவனம்

உலகில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் சந்தை மதிப்பில் புதிய உச்சம் தொட்டுள்ளது.

உலகில் உள்ள ஒவ்வொருவரின் கனவாக ஆப்பிள்  நிறுவனத்தின் பொருட்களை வாங்குவதாக இருக்கும். அதிலும் இளைஞர்களின் ஆர்வம் ஆப்பிள் போனை வாங்குவதிலாகத்தான் இருக்கும்.

அமெரிக்க பங்குச் சந்தையில் கடந்த திங்கட்கிழமை அன்று ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் விலை 3% சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. எனவே  இதன் சந்தை மதிப்பு சுமார் 223 லட்சம் கோடி என்ற புதிய இச்சத்தை எட்டிய முதல் நிறுவனமாகச் சாதனை படைத்துள்ளது

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4