தடுப்பூசி போட மறுக்கும் அமெரிக்க பாதுகாப்பு படை வீரர்கள் - காரணம் என்ன?

Prasu
4 years ago
தடுப்பூசி போட மறுக்கும் அமெரிக்க பாதுகாப்பு படை வீரர்கள் - காரணம் என்ன?

அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றும் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயமாக உள்ளது. ஆனாலும் வீரர்கள் பலர் தடுப்பூசி செலுத்தி கொள்ள மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள மறுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4