பிரபல நடிகர் டி.கஜேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி
#Actor
#Corona Virus
Prasu
2 years ago
தமிழகத்தில் சில வாரங்களாகக் குறைந்திருந்த கொரொனா தொற்று கடந்த 2 நாட்களாக அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5000-ஐ நெருங்கியுள்ளது.
இந் நிலையில், இன்று பிரப நடிகரும் இயக்குநருமான டி.கஜேந்திரனுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அவர் தற்போது சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் கஜேந்திரன் கொரொனா தொற்றில் இருந்து விரையில் குணமடைய வேண்டுமென ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் தமிழ் சினிமா தொடர்பான தகவல்களுக்கு இதில் கிலிக் செய்யுங்கள்.