முழுவதுமாக சேவையை நிறுத்திய பிளாக்பெர்ரி நிறுவனம்

Prasu
4 years ago
முழுவதுமாக  சேவையை நிறுத்திய பிளாக்பெர்ரி நிறுவனம்

ஒரு காலத்தில் ஆப்பிள் போன்களுக்கு நிகரான பிரபல்யத்தைக் கொண்ட செல்போன் நிறுவனமாக இருந்தது பிளாக்பெர்ரி.

செல்போன்கள் கீபோர்டு வசதியுடன் இருக்கும் காலத்தில் பிளாக்பெர்ரி போன்கள்தான் மிக முக்கியமான செல்வாக்கை சந்தையில் செலுத்தின. ஆனால் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வந்தபோது பிளாக்பெர்ரி தனது வரவேற்பை இழக்க தொடங்கியது. இதையடுத்து அவர்கள் புதிய மாடல்களை உருவாக்கியதில் இருந்து பின் வாங்கின. இந்நிலையில் இப்போது மொத்தமாக செல்போன் உற்பத்தியை பிளாக்பெர்ரி நிறுவனம் முழுவதுமாக நிறுத்திவிட்டதாம்.

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4