இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 07-01-2022

இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 07-01-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-முயற்சி

ஆழம் குறைவோ அதிகமோ
அடிக்க வேண்டியது
நீச்சல் மட்டுமே,
சோதனைகள் ஒன்றோ பலவோ
செய்ய வேண்டியது
முய்ற்சி மட்டுமே!

பொன்மொழி - 02 -

தலைப்பு:-புத்தி

குள்ள நரியின் புத்தி
கொஞ்சமாவது, இருக்க
வேண்டும்...
குழி பறிக்க அல்ல அடுத்தவர்
பறிக்கும் குழியில் விழாமல்
இருக்க....

பொன்மொழி - 02-

தலைப்பு:-மனம்

மனம் கூட ஒரு கல்லரை
தான் தினம் தினம் பல
ஆசைகள் அங்கே
புதைக்கப்படுவதால்

பொன்மொழி - 04 -

தலைப்பு:-வாழ்க்கை

நடக்கும் கால்களில் எவ்வளவு வித்தியாசம்.
ஒன்று முன்னால் ஒன்று பின்னால்
ஆனால் முன்னால் இருக்கும் கால்
கர்வப்படவும் இல்லை
பின்னால் இருக்கும் கால் 
அவமானப்படவும் இல்லை..
அவைகளுக்கு தெரியும் நிமிடத்தில்
நிலைமை மாறும் என்று..
அது போலதான் வாழ்க்கை...!

பொன்மொழி - 05 -

தலைப்பு:-யார்

உங்களது எண்ணங்கள்
நீங்கள் யாரென்று நீங்கள்
நம்புகிறீர்களோ, அதன்
அடிப்படையில்
உருவாகின்றன. எனவே
உங்கள் எண்ணங்களை
மாற்ற வேண்டுமானால்,
நீங்கள் யாரென்ற
உண்மையை நீங்கள்
தெரிந்து கொள்ள
வேண்டும்.

 

 

மேலும் பல பொன்மொழிகளுக்கு இதில் கிலிக் செய்யுங்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4