இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 08-01-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 08-01-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-ஆண்

ஒரு ஆண் முதுமையில் இழக்க கூடாத
சொத்து மனைவி மட்டுமே!.

பொன்மொழி - 02 -

தலைப்பு:-உதவி

பிஞ்சு போன செருப்பே 2 உயிர
காப்பாத்தும் போது நம்ம

யாருக்காவது உதவி செய்யலாமே

பொன்மொழி - 03 -

தலைப்பு:-முயற்சி

முடியும் வரை முயற்சி செய்
உன்னால் முடியும் வரை அல்ல
நீ நினைத்தது முடியும் வரை

பொன்மொழி - 04 -

தலைப்பு:-நிதானம்

பிறருடைய
கருத்துக்களை
நிதானமாய்
காது கொடுத்து
கேட்கும் பக்குவம்
எவரிடம் உள்ளதோ
அவரின் கருத்துக்களே
இறுதியில் மேலோங்கி
நிற்கும்.

பொன்மொழி - 05 -

தலைப்பு:-போலி 

போலியான...
உபசரிப்புகளை விட
உண்மையான திமிர்
எப்போதும் அழகானது.

மேலும் பல பொன்மொழிகளை பார்வையிட இதில் கிலிக் செய்யுங்கள்

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4