டொக்டர் பட்டம் பெற்றார் சிம்பு!
Prabha Praneetha
2 years ago
திரைப்படத்துறையில் நடிகர் சிம்பு செய்த சாதனைக்காக அவருக்கு டொக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பாக வழங்கப்பட்டுள்ள அந்த படத்தை தயாரிப்பாளரும், கல்வியாளருமான ஐசரி கே.கணேஷ் சிம்புவிற்கு வழங்கினார்.
நடிகர் சிம்பு தற்போது ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழ் சினிமா தொடர்பான தகவல்களுக்கு இதில் கிலிக் செய்யுங்கள்.