திருமதி கந்தையா குழந்தை

Reha
4 years ago
திருமதி கந்தையா குழந்தை

யாழ்.  வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், குடமியன் வரணியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா குழந்தை அவர்கள் 17-01-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை, குஞ்சுப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான வள்ளிப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை மற்றும் இலட்சுமிப்பிள்ளை, சின்னாச்சிப்பிள்ளை, நடராஜா, யோகம்மா(நோர்வே), சிவசுப்பிரமணியம்(லண்டன்), சரஸ்வதிப்பிள்ளை(ஆசிரியை- வரணி வடக்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை), கமலாதேவி(பிரான்ஸ்), இரஞ்சினிதேவி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சின்னப்பு, செல்லத்துரை, முருகமூர்த்தி, மதிவதனி, சின்னராசா(நோர்வே), யோகம்மா(லண்டன்), இராஜயோகானந்தம், பவளாநந்தன்(பிரான்ஸ்), பாலகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிறி, சிவனேஸ்வரி- லிங்கேஸ்வரன்(பிரான்ஸ்), காயத்திரி- பார்த்தீபன்(பெல்ஜியம்), சிந்துஜா- ராஜ்குமார்(பெல்ஜியம்), கிருசாந்(பிரான்ஸ்), பிரசாந், கிருத்திகா, சரண்யா, பார்கவி, வேணுப்பிரியன், பிரகலாதன், பிருந்தா, பிரதீஸ்(லண்டன்), அர்ச்சிதா, அதிசயா, அங்குசன், அக்‌ஷயா, அக்சயன்(பிரான்ஸ்), அஸ்விதா, அருண்வர்சன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

நிலா, நிலவன், எழில், கயல், இலக்கியா, இலக்கியன், ஆதிரா, மாதுளன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நடராசா +94771710893 
சிவசுப்பிரமணியம்(சிவம்) +447944333145

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4