உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 34.98 கோடியாக உயர்வு

Keerthi
4 years ago
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 34.98 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34.98 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 34,98,23,678 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 27,81,42,285 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 56 லட்சத்து 10 ஆயிரத்து 136 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு தற்போது 6,60,71,257 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 96,160 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா-  பாதிப்பு-  7,17,28,557, உயிரிழப்பு -  8,88,623, குணமடைந்தோர் - 4,43,29,200
இந்தியா -   பாதிப்பு - 3,92,12,000, உயிரிழப்பு -  4,89,422, குணமடைந்தோர் - 3,65,39,609
பிரேசில் -   பாதிப்பு - 2,39,60,207, உயிரிழப்பு -  6,22,979, குணமடைந்தோர் - 2,18,51,922
பிரான்ஸ்-   பாதிப்பு - 1,63,90,818, உயிரிழப்பு -  1,28,514, குணமடைந்தோர் - 1,01,21,844
இங்கிலாந்து-பாதிப்பு - 1,57,84,488, உயிரிழப்பு -  1,53,787, குணமடைந்தோர் - 1,20,54,730

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

ரஷ்யா  - 1,10,44,986
துருக்கி   - 1,08,81,626
இத்தாலி  - 97,81,191
ஸ்பெயின் -  89,75,458
ஜெர்மனி   - 86,41,865
அர்ஜெண்டினா- 77,92,652
ஈரான்        - 62,45,346
கொலம்பியா  - 57,14,092
மெக்சிகோ  - 46,46,957
போலந்து    - 44,84,095

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4