எந்த திசையில் தலைவைத்துப் படுக்க வேண்டும்?

Keerthi
2 years ago
எந்த திசையில் தலைவைத்துப் படுக்க வேண்டும்?
  • கிழக்குத் திசையில் தலைவைத்துப் படுத்தால் கீர்த்தியும், புகழும் கூடும், ஆரோக்கியம் சீராகும்.
  • மேற்குத் திசையில் தலைவைத்துப் படுத்தால் கனவுகள் நனவாகும்.
  • தெற்குத் திசையில் தலைவைத்துப் படுத்தால் தெய்வீக சிந்தனை உருவாகும், நோய் அகலும்.
  • வடக்குத் திசையில் தலைவைத்துப்படுத்தால் நோய் அதிகரிக்கும். சந்தோஷம் குறையும். அதற்குக் காரணம், காந்த சக்தி நம் உடலில் மோதும் பொழுது பிராண சக்தி விலகி விடும். இதனால் மூளை இயக்கத்தில் தொல்லை ஏற்படும். எனவே வடக்கில் தலை வைத்துப் படுக்கக்கூடாது.
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!