புலம்பெயர்ந்த பிரான்ஸ் வாழ் உறவுகளுக்கு...கல்விக்கு கரம் கொடுங்கள் ..உதவ முன் வாருங்கள் .

Keerthi
2 years ago
 புலம்பெயர்ந்த பிரான்ஸ் வாழ் உறவுகளுக்கு...கல்விக்கு கரம் கொடுங்கள் ..உதவ முன் வாருங்கள் .

புலம்பெயர்ந்த பிரான்ஸ் வாழ் உறவுகளுக்கு கனிவான வணக்கம் .உங்களின் மூலமாக ஒரு சிறு உதவி தேவைப்படுகிறது .இரண்டு சீறுநீரகங்களும் பாதிப்படைந்து அறுவை மாற்று சிகிச்சை செய்து வறுமையிலும்  கல்வி கற்று வரும் பல்கலைக்கழக  (22) வயதுடைய யுவதி ஒருவருக்கு தனது பல்கலைக்கழக படிப்பிற்காக உதவிகள் தேவைப்படுகிறது நல்லுள்ளம் கொண்டவர்கள் உதவி அவரது கல்விக்கு கரம் கொடுங்கள் ..
குறிப்பு =பாடல் நயத்தல் போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றவர் . சங்கீதத்தில் பல சாதனைகள்  புரிந்தவர்.

தொடர்புக்கு =0772053713 /0762976940
கணக்கிலக்கம் =82358580

உங்களால் உதவும் பட்சத்தில் பல்கலைக்கழக ஆவணங்கள் வழங்கப்படும் .(யாழ்ப்பாண பல்கலைகழகம்) வதிவிடம் =வவுனியா ஓமந்தை )
உங்கள் சகோதரியாக பிள்ளையாக நினைத்து உதவ முன் வாருங்கள் .

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!