திருமதி செல்லம்மா அரசு

Reha
4 years ago
திருமதி செல்லம்மா அரசு

சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். கைதடி தெற்கு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா அரசு அவர்கள் 25-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கைதடியைச் சேர்ந்த காலஞ்சென்ற சுப்பிரமணியம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

கோப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற சீனிவாசகம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அரசு சீனிவாசகம்(Senior Administrative Officer, Kacheri, Jaffna) அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீகாந்தன்(கனடா), றவிகாந்தன்(கனடா), புவிகாந்தன்(கனடா), மதிகாந்தன்(கனடா), கவிகாந்தன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தயாளினி, கிருஷ்ணி, சகுந்தலாதேவி, சித்திரா, சுதாயினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Rilan, Vidya Vimalan, Kevin, Ray, Kajana Daryl, Sheana Luxman, Nesha, Thusha, Tenasha, Kabisha ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-01-2022 புதன்கிழமை அன்று  Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada என்னும் முகவரியில் இறுதிக்கிரியைகளின் பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஸ்ரீகாந்தன் +14167543544

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4