பெற்றோர்களுக்கு போப் ஆண்டவர் விடுத்துள்ள வேண்டுகோள்

Keerthi
3 years ago
பெற்றோர்களுக்கு போப் ஆண்டவர் விடுத்துள்ள வேண்டுகோள்

வாடிகன் நகரில் வாராந்திர சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் போப் ஆண்டவர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:- 

“பெற்றோர்கள் தங்கள் குழந்தை தன்பாலின ஈர்ப்பாளர் என்பதை அறிந்தால் அவர்கள் தங்கள் குழந்தைக்கு ஆதரவாக இருக்க வேண்டும். தவிர, அவர்களை கண்டிக்க கூடாது. ஒரே பாலின திருமணத்தை சர்ச் ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு சுகாதாரம், ஓய்வூதியம் கூட்டு உரிமைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட சிவில் யூனியன் சட்டங்களை ஆதரிக்க முடியும்.

தங்கள் பிள்ளைகளிடத்தில் மாறுபட்ட பாலியல் ஈர்ப்பை காணும் பெற்றோர்கள் அதனை எப்படி கையாள்வது, எப்படி அனுசரிப்பது என்பதுதான் அவசியம். மாறாக அவர்களை கண்டிக்கின்ற போக்கை கையாளக்கூடாது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!