இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 27-01-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 27-01-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-தன்னம்பிக்கை

விழுவதும் எழுவதும்
எனக்கு புதிதல்ல
விழுந்தாலும் எழுவேன்
உதயமாகும் சூரியனைப் போல,
நான் வீழ்ந்து போனால்
துாக்கிவிட யாரும் வேண்டாம்.
என்னில் ஒருவன் இருக்கிறான்
அவன் பெயர் தான் 
தன்னம்பிக்கை...!

பொன்மொழி - 02 -

தலைப்பு:-வாழ்க்கை

ஓர் எட்டில் 08 வளர்க்காத பிள்ளையும்
ஈரெட்டிலி் 16 கற்காத கல்வியும்
மூவெட்டில் 24 முடியாத திருமணமும்
நாலெட்டில் 32 பெறாத பிள்ளையும்
ஐயெட்டில் 40 சேர்க்காத செல்லவமும்
ஆறெட்டில் 48 தேடாத புகழும்
ஏழெட்டில் 56 சுற்றாத தேசமும்
எட்டெட்டில் 64 கிடைக்காத ஓய்வும்
பயனில்லை

பொன்மொழி - 03 -

தலைப்பு:-உழைப்பு

தன் கடின உழைப்பில்
முன்னேறுபவர்களுக்கு
மட்டுமே தெரியும்...
வாழ்வின் ஒவ்வொரு நகர்வும்
இது போன்றது என்று..

பொன்மொழி - 04 -

தலைப்பு:-தவறு

மற்றவர்களின் தவறுகளை
திருத்தும் முன் ஒரு முறை
கண்ணாடியை 
பார்த்துக்கொள்வது நல்லது.

பொன்மொழி - 05 -

தலைப்பு:-சிரிப்பு

உன் வாழ்வில்
வரும் சிக்கல்களை
கடக்கும் போது,
சிரித்துக் கொண்ட
கடக்க முடிந்தால்
உலகில் உன்னை விட
வலிமையானவர்
யாருமில்லை!!

மேலும் பல பொன்மொழிகள் பற்றி இதில் கிலிக் செய்யுங்கள்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4