திரு சிவகுரு சிவராசா
யாழ். சாவகச்சேரி மடத்தடி வீதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Frenkendorf ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு சிவராசா அவர்கள் 26-01-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவகுரு, செல்லம்மா தம்பதிகளின் மகனும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், மங்களேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜா அவர்களின் அருமைக் கணவரும்,அகிலன், வனிதாசிறி, அபிசனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரதீபன், லின்சி தேவமலர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தவமணி, ஜெகசோதி, செல்வராசா, நடனதாஸ், வாசுகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பராசக்தி, பாக்கியலீலா, சந்திரசேகரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சதானா, நயானா ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அகிலன் +41765070425
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே