முன்னாள் புனர்வாழ்வுகழக பணியாளர் அமரர் துரைராஜா தர்மேந்திரராஜா அவர்களின் நினைவாக அஞ்சலி நிகழ்வு

Keerthi
2 years ago
முன்னாள் புனர்வாழ்வுகழக பணியாளர் அமரர் துரைராஜா தர்மேந்திரராஜா அவர்களின் நினைவாக அஞ்சலி நிகழ்வு

முன்னாள் புனர்வாழ்வு கழக பணியாளர் அமரர் துரைராஜா தர்மேந்திரராஜா அவர்களின் நினைவாக அஞ்சலி நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (29.01.2022)மாலை 04:00 மணிக்கு நடைபெற ஏற்பாடகி உள்ளது. 
இன் நிகழ்வுக்கு அனைவரையும் அன்போடு அழைக்கிறனர் கிறபுண்டன் தமிழ்பள்ளி மற்றும் 
கிறபுண்டன் தமிழ்மன்றம் ஆகியன. 

இடம் : கிறபுண்டன் தமிழ்பள்ளி மண்டபம்
தொடர்புகளுக்கு:
கிறபுண்டன் தமிழ்பள்ளி

கிறபுண்டன் தமிழ்மன்றம் 

077 9507068

076 4511513

078 8832737

078 6578585

076 5837579