திரு சுப்பிரமணியம் ஜெயானந்தன் (ஜெயா)

Reha
2 years ago
திரு சுப்பிரமணியம் ஜெயானந்தன் (ஜெயா)

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் ஜெயானந்தன் அவர்கள் 26-01-2022 புதன்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.

அன்னார், ஆனந்தர் சுப்பிரமணியம், காலஞ்சென்ற பவளரத்தினம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும்,

பவானந்தன்(அவுஸ்திரேலியா). கருணானந்தன்(கனடா), சுத்தானந்தன்(கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

சாரதாதேவி(அவுஸ்திரேலியா), றமணி(கனடா), குகதேவி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தீனதயா, சோபி, ரூபினி, அகிலன், குகானந், அருணன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பிரான்சில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பவா  +33612387173
கருணானந்தன் +16476290340 
சுத்தானந்தன்  +14163565436