அம்பானியை குப்பற வீழ்த்திய இந்தியர் யார்? கனவாக தோன்றும் நிஜம்.ஆம் ஆசியாவின் ஆச்சர்யம்

Prasu
4 years ago
அம்பானியை குப்பற வீழ்த்திய இந்தியர் யார்? கனவாக தோன்றும் நிஜம்.ஆம் ஆசியாவின் ஆச்சர்யம்

ஆசியாவின் ஆகப் பெரிய செல்வந்தராக இருந்த முக்கேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி உலகின் செல்வந்தர்கள் பட்டியலில் கௌத்தம் அதானி 10ஆம் இடத்தை பிடித்துள்ளார்.

அதானியின் சொத்து மதிப்பு 91.3 பில்லியன் டாலர் (சுமார் 122.8 பில்லியன் வெள்ளி என கணக்கிடப்பட்டுள்ளது.

Reliance Industries குழுமத்தின் தலைவரான அம்பானியின் சொத்து மதிப்பு 89.4 பில்லியன் டாலர் ஆகும். அதானியின் மொத்த சொத்து மதிப்பு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

அதே வேளையில், அம்பானியின் சொத்து மதிப்பு 6.5 விழுக்காடு மட்டுமே அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4