அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 07.02.2022

#Todayrasipalan #Rasipalan #Dailyrasipalan
Reha
2 years ago
அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 07.02.2022

மேஷம்: 
அசுவினி: இன்று துணிச்சலாக சில முடிவுகள் எடுத்து நன்மை காண்பீர்கள்.
பரணி: நண்பர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள்.
கார்த்திகை 1: பூர்வீக சொத்து சம்பந்தமான பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுவதால் மகிழ்ச்சி கூடும்.
ரோகிணி: பணியில், தொழிலில் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள்.
மிருகசீரிடம் 1,2: புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். வெற்றி பெறும் நாள்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: வாழ்க்கை பற்றி இன்று புதிய தீர்மானங்கள் எடுப்பீர்கள்.
திருவாதிரை: மறைமுக விமர்சனங்களை பற்றிக் கவலைப்பட வேண்டாம்.
புனர்பூசம் 1,2,3: உங்களது கவர்ச்சி அம்சமும் அறிவாற்றலும் அதிகரிக்கும்.

கடகம்: 
புனர்பூசம் 4: தாழ்வுமனப்பான்மை வராதபடி கவனமாக இருங்கள்.
பூசம்: முன்பு இருந்த உடல் அசதி நீங்கும். மனதில் நிம்மதி நிலவும்.
ஆயில்யம்: தொழில், பணியிடத்தில் பிறரிடம் தெளிவாகப் பேசுவீர்கள்.

சிம்மம்: 
மகம்: வாகனம் அடிக்கடி தொந்தரவு தந்துகொண்டிருந்த நிலை இன்று மாறும்.
பூரம்: மனதில் தேவையற்ற கற்பனை பயங்கள் வந்து செல்லும்.
உத்திரம் 1: சின்ன சின்ன பிரச்னைகளை பெரிதுபடுத்தாமல் இருக்க வேண்டும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: பணியாளர்கள் கடினமாக உழைத்து நன்மை பெறுவார்கள்.
அஸ்தம்: கவலைகள் எளிதாக தீர்ந்துவிடும். உங்களின் புகழ் அதிகரிக்கப்போகிறது.
சித்திரை 1,2: தாயாரின் உடல்நலம் முன்பைவிட சிறப்பாக இருக்கும்.

துலாம்: 
சித்திரை 3,4: குழந்தைகள் மகிழ்ச்சி அடைவர். உங்களுக்கு பாராட்டு கிடைக்கும்.
சுவாதி: வாகனத்தை கவனமாக ஓட்டுங்கள். உறவினருக்கு உதவுவீர்கள்.
விசாகம் 1,2,3: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கவலை ஒன்று நீங்கும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: உங்களுக்கு பாராட்டு கிடைக்கும். செயல்களில் நேர்த்தி அதிகரிக்கும்.
அனுஷம்: பிறரிடம் மென்மையாக பதில் சொல்லி நன்மை பெறுவீர்கள்
கேட்டை: பரபரப்பு நிறைந்த நாள். மற்றவரிடம் கருணை காட்டுவீர்கள்.

தனுசு: 
மூலம்: கோபத்தைக் குறைப்பீர்கள். நண்பர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.
.பூராடம்: வெளிநாட்டில் உள்ளவர்களின் மூலம் உங்களுக்கு நன்மை கிடைக்க போகிறது.
உத்திராடம் 1: குழந்தைகளுக்கு அரசாங்கத்தால் நன்மைகள் உண்டாகும்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: குடும்பத்தில் ஒருவருக்கு எதிர்பாராத நன்மை கிடைக்கும்.
திருவோணம்: செலவு கட்டுப்படும். உங்களின் கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும்,
அவிட்டம் 1,2: எதிர்பாராத வகையில் உங்களுக்கு நன்மை ஒன்று கிடைக்கும்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: பணியாளர்களுக்கு எதிர்பாராத வருமானம் உண்டு. மகிழ்ச்சியான நாள்.
சதயம்: அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.
பூரட்டாதி 1,2,3: காதல் திருமணம் கைகூடும். வருமானம் அதிகரிக்கும்.

மீனம்: 
பூரட்டாதி 4: எதிர்பாலின நண்பர் ஒருவர் குடும்பத்துக்கு நன்மை செய்வார்.
உத்திரட்டாதி: சிறிய வகையில் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டாலும் உடனே சரியாகும்.
ரேவதி: வெளி மனிதர்களால் நன்மை ஏற்படும். மகிழ்வான நாள்.