யாழ். வல்வெட்டித்துறையை சேர்ந்த ரொனால்ட் உமேஷனன் கிருபால் அவர்கள் காலமானார் - (தகவல்கள் உள்ளே)

Reha
2 years ago
யாழ். வல்வெட்டித்துறையை சேர்ந்த ரொனால்ட் உமேஷனன் கிருபால் அவர்கள் காலமானார் - (தகவல்கள் உள்ளே)

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Guelph ஐ வதிவிடமாகவும் கொண்ட ரொனால்ட் உமேஷனன் கிருபால் அவர்கள் 06-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி(மன்னம்பிட்டி விதானையார்) பவளக்கொடிமாலை தம்பதிகள் மற்றும் அழகையா ஞானம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

கிருபால் சுப்புலட்சுமி(சுசி) தம்பதிகளின் அன்பு மகனும்,

கிருபாகரன், காலஞ்சென்ற ஜெயந்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிரியதர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,

நிரஞ்சலின்(தர்ஷி), அன்ரனி சுதர்சன்(சுதா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிந்தியா, பிரகதி, திலக்சனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிலா, நிஷா, நிதி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

வெரோணிக்கா ஹாசினி, ரைலி பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada என்னும் முகவரியில் இறுதிக்கிரியைகளின் பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கிருபாகரன் +94740844243 
சுதர்சன்(சுதா)+14165542753 
சுதர்சி +12265002193 
பிரேம் +16472195020