அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 12.02.2022

Keerthi
2 years ago
அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 12.02.2022

மேஷம்: 
அசுவினி: புதிய வாய்ப்பு கிடைக்கக்கூடும். தர்ம சிந்தனை அதிகரிக்கும்.
பரணி: புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். மகிழ்ச்சி கூடும்.
கார்த்திகை 1: அதிகம் கோபப்பட வேண்டாம். உங்களின் புகழ் கூடும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: பணியிடத்தில் அதிகாரிகளின் ஆதரவு நன்கு கிடைக்கும்
ரோகிணி: இன்று எதிலும் வெற்றி பெறுவீர்கள். பக்குவமாகப் பேசி நன்மை காண்பீர்கள்.
மிருகசீரிடம் 1,2: பல விதமான நிகழ்வுகள் இன்று ஒரு சேர நிகழும். குழப்பம் தீரும்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: சுற்றுலா, வழிபாட்டுத் தலங்களுக்கு செல்வதில் தடை வரும்.
திருவாதிரை: கலைத்துறையினருக்கு முன்னேற்றம் உண்டு. மகிழ்ச்சி கூடும்.
புனர்பூசம் 1,2,3: பணியாளருக்கு பொறுப்பு கூடும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

கடகம்: 
புனர்பூசம் 4: தாய் வழி உறவினர்களுடன் நெருக்கம் அதிகரிக்கும்.
பூசம்: இன்று சிறிய அளவில் மருத்துவ செலவு ஏற்படக்கூடும்.
ஆயில்யம்: வெளியூர், வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வரும்.

சிம்மம்: 
மகம்: உங்களுக்கு தலைமைப் பொறுப்பு கிடைக்கும். தன்னம்பிக்கை கூடும்.
பூரம்: எதிரிகளைப் பற்றிய கவலையும் பயமும் தீர்ந்து நிம்மதி வரும்.
உத்திரம் 1: வளம் தரும் பாதையை இன்று இனம் கண்டுகொள்வீர்கள்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: பொழுது போக்கு அம்சங்களில் கவனத்தை குறைப்பது நல்லது.
அஸ்தம்: உங்களின் புகழ் கூடும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள்.
சித்திரை 1,2: குழந்தைகள் பெருமை தரும் செயல்களை செய்வார்கள்.

துலாம்: 
சித்திரை 3,4: வீடு வாங்கும் யோகம் உண்டு. நீண்ட நாள் பிரச்னை தீரும்.
சுவாதி: உங்களின் புகழ் கூடும். நட்பு வட்டம் விரிவடையும்.
விசாகம் 1,2,3: குடும்பத்தில் வசதி வாய்ப்பு பெருகும். உங்களின் முகப்பொலிவு கூடும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: தந்தை வழி சொத்து உங்களுக்கு கிடைக்கும். மகிழ்ச்சி கூடும்.
அனுஷம்: பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. யாரையும் நம்பாதீர்கள்.
கேட்டை: பெரியோர், ஆன்மிகவாதிகளின் ஆசிகள் உங்களுக்கு கிடைக்கும்.

தனுசு: 
மூலம்: மகன் அல்லது மகளுக்கு உயர்கல்வி யோகம் உண்டாகும்.
பூராடம்: வசதி வாய்ப்புகள் கூடும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும்
உத்திராடம் 1: மாணவர்கள் சிலருக்கு வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு வரும்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: புதிய வேலை உங்களைத் தேடி வரும். பேச்சில் கவனம் தேவை.
திருவோணம்: வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.
அவிட்டம் 1,2: எதிர்பார்த்த கடன் கிடைக்கும். பொருளாதார பிரச்னை தீரும்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: வீடு கட்டும் வேலை இன்று நல்ல முறையில் துவங்கும்.
சதயம்: புதிய பொறுப்பு காரணமாக உங்களுக்கு சாப்பிடக்கூட நேரம் இருக்காது.
பூரட்டாதி 1,2,3: பொருளாதார நிலை உயரும். செயலில் கவனம் தேவை.

மீனம்: 
பூரட்டாதி 4: மகன் அல்லது மகளுக்கு நல்ல வரன் கிடைக்கும். மகிழ்ச்சி கூடும்.
உத்திரட்டாதி: மனதில் இருந்த குழப்பம் நீங்கும். பணவரவு அதிகமாகும்.
ரேவதி: தடைகள் நீங்கும். தொழிலில் லாபம் வரும். மகிழ்ச்சியான நாள்.