இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 15-02-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 15-02-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-பாதை

வந்த
பாதையை மறக்காமல்
இரு..
போகும் பாதை
தெளிவாக இருக்கும்...!!

பொன்மொழி - 02 -

தலைப்பு:-வெற்றி

நம்பிக்கை வெற்றியோடு
வரும் ஆனால் வெற்றி
நம்பிக்கை உள்ளோரிடம்
மட்டுமே வரும்.

பொன்மொழி - 03 -

தலைப்பு:-தவறு

தவறு நடந்தால் பிழைகளை
உங்களில் இருந்து தேடுங்கள்
மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்...!

பொன்மொழி - 04 -

தலைப்பு:-வாழ்க்கை

இழந்ததை எண்ணாதே என்று
சொல்பவருக்கு அது வெறும்
வார்த்தை....
இழந்து துடிப்பவருக்கு தான்
தெரியும் அது அவருடைய
வாழ்க்கை என்று....

பொன்மொழி - 05 -

தலைப்பு:-உண்மை

அடுத்தவரின்
நேர்மையை
சந்தேகிக்கும் முன்
உங்களிடம் உண்மை
இருக்கிறதா
என்று சரி பார்த்து
கொள்ளுங்கள்.