இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 16-02-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 16-02-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-தயக்கம்

ஏற்றமும் இறக்கமும்
தினம் வந்து போகும்.
தயக்கமின்றி எதிர்த்து நின்றால்
வாழ்க்கை முழுவதும் எழுந்து
நிற்கலாம்.

பொன்மொழி - 02 -

தலைப்பு:-நம்பிக்கை

தடுக்கிவிட பல
கால்கள் இருந்தாலும்
ஊன்றி எழ
ஒரு கை போதும்..
அது நம்பிக்கை.

பொன்மொழி - 03 -

தலைப்பு:-வெற்றி

உன்னால் முடியும்
என்று நம்பு
முயற்சிக்கும்
அனைத்திலும்
வெற்றியே

பொன்மொழி - 04 -

தலைப்பு:-மனம்

குறை காண
அறிவு போதும்
நிறை காண
மனம் வேண்டும்!

பொன்மொழி - 05 -

தலைப்பு:-ஆரோக்கியம்

உழைப்பவனுக்கு குறைவான
ஊதியம் வேண்டுமானால்
கிடைக்கலாம்....
ஆனால்,
ஆரோக்கியம் நிச்சயமாக
அதிகமாகவே கிடைக்கும்...