இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 19-02-2022
#Ponmozhigal
#Quotes
#today
Mugunthan Mugunthan
2 years ago
பொன்மொழி - 01 -
தலைப்பு:-இறைவன்
காலம் போடும் கணக்கை
இறைவனை தவிர யாராலும்
மாற்ற முடியாது. அதனால்
நல்லதை நினை, நல்லதை செய்..
மற்றதை இறைவன் பார்த்துக்
கொள்வான்.
பொன்மொழி - 02 -
தலைப்பு:-முடிவு
சரியான முடிவை...
தவறான அனுபவத்தில் இருந்தே
எடுக்க முடியும்...
பொன்மொழி - 03 -
தலைப்பு:-அனுசரிப்பு
நமக்காக அனுசரிச்சு
போறவங்கெல்லாம் முட்டாள்
கோழைனு நினைச்சுடாதீங்க...
அனுசரிக்கிற உறவெல்லாம்
கிடைக்க ரொம்ப புண்ணியம்
செஞ்சிருக்கனும்.
பொன்மொழி - 04 -
தலைப்பு:-கோபம்
கோபமான கேள்விகளுக்கு கூட
கனிவான பதில்களை தருகிறார்கள்
என்றால் அவர்கள் கோபப்பட
தெரியாதவர் என்பதல்ல....
அவர்களின் கோபத்தை விட
உங்களின் உறவை முக்கியமாக
கருதுகிறார் என்று அர்த்தம்.
பொன்மொழி - 05 -
தலைப்பு:-நிம்மதி
நீங்கள் இழந்தது
பொருளானால் தொலைத்த
இடத்தில் தேடுங்கள்.
நீங்கள் இழந்தது
நிம்மதியானால் தொலைத்த
இடத்தில் தேடாதீர்கள்.