இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 22-02-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 22-02-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-பாரம்

துாரமாக கூட
இருந்துவிடலாம்....
ஆனால்
யாருக்கும் பாரமாக
இருந்துவிடக்கூடாது....!

பொன்மொழி - 02 -

தலைப்பு:-விஷயம்

சும்மா தான் என்ற
வார்த்தைக்கு பின்னால்...
சொல்ல  விருப்பம் இல்லாத பல
விஷயங்கள் இருக்கலாம்...!

பொன்மொழி - 03 -

தலைப்பு:-உலகம்

இந்த உலகமே உன்னைத் திரும்பிப்
பார்க்க வேண்டுமென்றால், நீ
யாரையும் திரும்பிப் பார்க்காதே!

-ஹிட்லர்.

பொன்மொழி - 04 -

தலைப்பு:-சரி

அடுத்தவன் ஆயிரம்
சொல்லுவான்
அத எதையும் கேட்காதே
உன் மனசுல எது சரின்னு
படுதோ அத செஞ்சிட்டு
போய்கிட்டே இரு

பொன்மொழி - 05 -

தலைப்பு:-மூன்று பேரை மறக்காதே...

கஷ்டத்தில்
உதவியவர்...
கஷ்டத்தில்
உதவாதவர்....
கஷ்டத்தை
உண்டாக்கியவர்....